Loading release details...
Loading release details...
Loading release details...
This video "Amma Maa Mari" is dedicated to Mother Mary; emphasizes Mary's role as a mother who provides comfort, guidance, and intercession. This song acknowledges Mary's pivotal role in bearing Jesus for humanity's salvation and her call for repentance. The song highlights Mary's gift of the Rosary for world peace and her encouragement for families to pray together. Song Credits: Singer: Daisy Yensone Lyrics : Ambrose A Music : Yaani R Voice Recording at: Santhom studio @ Madha TV, Chennai Chorus : Julie Dale Marine MJ & Celia Yensone Rhythm : Derick Keyboard: Solomon Nadaswaram : Pathmanaban Camera : R Sharvin Arok Nathan Mixing & Mastering: D. Jesuraj Video Edition at : Holy Trinity Studio Production Lead: Sonia Produced and Released by : #holytrinitycreations All rights Reserved by Holy Trinity Creations Contact : holytrinity2025@gmail.com Mobile +91 7708887194 Listen our songs in all digital platforms: Spotify: https://spotify.link/QmYsbo7GDXb https://spotify.link/gW4bYpYGDXb YouTube Music: / ambrose a - topic Apple Music: / ambrose-a Amazon Music: https://music.amazon.com/search/Ambro... https://music.amazon.com/albums/B0FWH... JioSaavn: https://www.jiosaavn.com/song/amma-fe...
Subscribe for new gospel hymns, worship tracks, and devotional releases.
ஆரி…ரா…ரிரோ..! ஆராரி… ரா… ரிரோ! - 2
தாலாட்டுவாள்…! சீராட்டுவாள்…! (Chorus)
ஆரி…ரா…ரோ..! ஆரி… ரா… ரோ!
பல்லவி
அம்மா மாமரி! எங்கள் தாய்நீயே!-2
அன்னை மரியே! எங்கள் தாய்யே! எம்மை பாறும்மே!
அன்னை மரியே! எங்கள் தாய்யே! எம்மை பாறும்மே! (All in Chorus)
உம் அருளை தாருமே…!
வாழ்வின் சொந்தம்! நீதானே! என் வாழ்வின் தேடல் நீதானே..!
சேயைப்போல ஓடி… வந்தேன்! அம்மா! உன் மடி -2
அழகே… தாய்மரி! தந்தேன் நான் என்னை ! (All in Chorus)
சரணம் I
உலக அமைதிக்காண….! ஜெபமாலை! தந்தாய்!
குடும்ப உறவுக்காக…..! சேர்ந்து ஜெபிக்க! சொன்னாய்!
அம்மா…! உன்னை! அழைப்பேன்...!
தினம்! வாடும்..! பிள்ளை நானே!
அம்மா…! நீ…! எம்மை பாரும்!
உந்தன்! அன்பிற்கு ஏங்கும் மனமே!
தாயக சேயாக! உயிராக! என்னை நீ…. அழைத்தாய்!
அன்பின்றி! அருளின்றி! பாவத்தில் வாழ்ந்தேன்… மீட்பாய்!
என்னை ஆளும்…! தேவ… தாய்யே…..! அம்மா… ஓ… ஓ… ஓ!
ஆரி…ராரி…ரோ..! அம்மா மாமரி! -2 (All in Chorus)
சரணம் II
மானிட! மீட்புக்காண! மகனை கருவில் சுமந்தாய்!
பாவ மன்னிப்புக்காக! பரிகாரம் செய்ய சொன்னாய்!
அம்மா….! நீ… என்னை காப்பாய்…!
தினம் கண்ணீரில்! ஏங்கும் பிள்ளை!
அம்மா…! உம்மை அழைத்தோம்!
எம் உறவாய் வந்த தாய்யே ….!
பரலோக அன்னையே! பரிசுத்த மாதாவே…. வாழ்க!
சுகம்மின்றி! பலனின்றி! மெழுகாய்! கரைந்தேனே…..காப்பாய்!
அருள் தாரும்….! கன்னி தாயே …! அம்மா… ஓ… ஓ… ஓ!
தாலாட்டுவாள்…! அன்னை! சீராட்டுவாள்…!-2 (All in Chorus)